
அவளோடு ஆவலாய் தேசிய நெடுஞ்சாலையில் பயணம்
50 கிலோமீட்டர் வேகத்தில் splendor + ல் நான் முன்னே அவள் பின்னே
என் வேகத்துக்கு வேட்டு என் காதலுக்கு பூட்டு
90 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு pulsar எங்களை கடந்து சென்றது
என் மீதிருந்த என்னவளின் பார்வை இப்பொழுது அந்த pulsar பாவியின் மேல்
அவள் :"ஏங்க வண்டிய மாத்தலாம்ல, அங்க பாருங்க pulsar என்னா வேகத்துல போது..... உங்க வண்டியும் இருக்கே..."(pulsar பாவிக்கு என் சாபத்தை கொடுத்து)நான் : "வண்டிய மாத்றதோ, இல்ல இதலயே ஸ்பீடா போறதோ ஒரு பெரிய விஷயமே இல்ல டியர்..... இப்படி மெதுவா போன நம்ம பயண நேரம் அதிகரிக்கும் அவ்ளோ நேரம் உன் கூட நான் டைம் ஸ்பென்ட் பண்லாமேன்னு தான்.... இப்டிபோறேன்" (அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்)அவள் : (என் கன்னத்தை கில்லி)..... யூ ஆர் சோ க்யூட் ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

கொசுக்களிலும் கடிப்பது பெண் கொசுவே என்று
ஆணி புடுங்கும் ஆணியவா(வியா)திகளுக்கு
பெண் கொசு கடிப்பதற்கு காரணம் அது தன் உடலில் உள்ள
முட்டைகள் ஊட்டம் பெறவே மனிதரின் இரத்தத்தைக் குடிக்கிறது
தான் இறந்தாலும் பரவாயில்லை தன் குழந்தையை வாழவைக்க
வேண்டும் என்று கொசு இனத்தில் கூட நினைப்பது "பெண்" தான்
மகளிர் தின வாழ்துக்கள்
By sridhar
On
Saturday, March 01, 2014
In
BLIND,
BOYS,
COLLEGE,
GIRLS,
INDIA,
KIND,
LOVE,
POEM,
TAMIL SHORT STORY,
TEASE,
TIME PASS,
TROLL
போ

என்றும் என்னை விட்டு பிரியமாட்டேன் என்ற நீ
உன் அன்னையின் கண்ணை பார்த்ததும்
போடா வெண்ணை என்று மண்ணை கவ்வ வைத்தாயே
பார்வையற்றோர் காதல்

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் – இங்கு
காதலர்களுக்கு கண் இல்லை
காண்கிறார்கள் காதலின் துணையால் – பார்வையற்றோர் காதல்
நட்பா ??? காதலா ???

நட்பு காதலாக மாறாது – நீ
நட்பை மட்டும் காதலித்திருந்தால்
நாட்டியம்

என் நம்பிக்கையும் சிதறியது
அவள் நாவின் நாட்டியத்தில்
பிள்ளை பேரு

காமம் என்னும் சங்குஜத்தில் தொடங்கி
தாய்மை என்னும் தெய்வீகத்தில் முடிவது – பிள்ளை பேரு
கால்மெறி

என் கண்ணீர் துடைக்க வந்த கைக்குட்டை என்று நினைத்தேன்
அவள் கால் துடைக்கும் கால்மெறி ஆக்கிவிட்டால்
எப்போ ???

வெள்ளிதோறும் விரதம் இருந்தேன்
உன் வெள்ளி மயிரினை கையில் கொள்ள
வெள்ளந்தியாய் நீ இருக்க வெரசப் பொண்ணா நானிருக்க
வெல்லம் கொண்டு வந்து என் உள்ளம் கொண்டுப் போவதெப்போ?
உன் எண்ணம் கலந்துப்போன பின்னே என் கன்னம் கிள்ள போவதெப்போ?
ஸ்ரீ