அவளோடு ஆவலாய் தேசிய நெடுஞ்சாலையில் பயணம்
50 கிலோமீட்டர் வேகத்தில் splendor + ல் நான் முன்னே அவள் பின்னே
என் வேகத்துக்கு வேட்டு என் காதலுக்கு பூட்டு
90 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு pulsar எங்களை கடந்து சென்றது
என் மீதிருந்த என்னவளின் பார்வை இப்பொழுது அந்த pulsar பாவியின் மேல்
அவள் :"ஏங்க வண்டிய மாத்தலாம்ல, அங்க பாருங்க pulsar என்னா வேகத்துல போது..... உங்க வண்டியும் இருக்கே..."
(pulsar பாவிக்கு என் சாபத்தை கொடுத்து)
நான் : "வண்டிய மாத்றதோ, இல்ல இதலயே ஸ்பீடா போறதோ ஒரு பெரிய விஷயமே இல்ல டியர்..... இப்படி மெதுவா போன நம்ம பயண நேரம் அதிகரிக்கும் அவ்ளோ நேரம் உன் கூட நான் டைம் ஸ்பென்ட் பண்லாமேன்னு தான்.... இப்டிபோறேன்" (அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்)
0 comments:
Post a Comment